chennai நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை! நமது நிருபர் ஜூலை 6, 2023 நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.